நீங்கள் தேடியது "Darbar motion poster"
15 Nov 2019 7:05 PM IST
"தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை" - கே.பி. முனுசாமி, அதிமுக
தமிழகத்தில் பாஜகவுக்கு ஆளுமை இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
11 Nov 2019 1:00 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் - வைகோ
தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என்றும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
9 Nov 2019 1:52 AM IST
"தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது?" - ரஜினிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
"யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக ஆட்சி அமைக்கும்"
8 Nov 2019 10:40 PM IST
(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...?
சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்// செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி// நாராயணன்,பா.ஜ.க// வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்
8 Nov 2019 2:02 PM IST
என் மீது பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
திருவள்ளுரை போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச பார்க்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
7 Nov 2019 6:51 PM IST
ரஜினியின் 'தர்பார்' பட போஸ்டர் வெளியீடு
ரஜினி நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
2 Nov 2019 1:44 PM IST
"ரஜினிக்கு சிறப்பு விருது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2019 10:37 AM IST
எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்
ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
19 Aug 2019 12:14 AM IST
நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்
வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.



