(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...?

சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்// செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி// நாராயணன்,பா.ஜ.க// வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்
(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...?
x
*'தமிழகத்தில் ஆளுமை தலைமைக்கு வெற்றிடம்'

* பாஜக சாயம் பூச முயற்சி என ரஜினி குற்றச்சாட்டு

* யார் வந்தாலும் அதிமுகவே ஆளும் - ஜெயக்குமார்

* ரஜினி எச்சரிக்கையோடு இருக்கிறார் - திருமாவளவன்

*தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம் ?

Next Story

மேலும் செய்திகள்