ரஜினியின் 'தர்பார்' பட போஸ்டர் வெளியீடு

ரஜினி நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினியின் தர்பார் பட போஸ்டர் வெளியீடு
x
ரஜினி நடித்துள்ள 'தர்பார்'  திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் தயாராகும் 'தர்பார்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்