நீங்கள் தேடியது "Anirudh Ravichander"

ஜடா படத்திற்காக பாடியுள்ள அனிருத்...
24 Nov 2019 8:39 AM GMT

"ஜடா" படத்திற்காக பாடியுள்ள அனிருத்...

நடிகர் கதிர் நடிப்பில் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள "ஜடா" படத்தில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தர்பார் பட போஸ்டர் வெளியீடு
7 Nov 2019 1:21 PM GMT

ரஜினியின் 'தர்பார்' பட போஸ்டர் வெளியீடு

ரஜினி நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
27 Feb 2019 3:21 PM GMT

மீண்டும் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?
19 Aug 2018 5:38 PM GMT

எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, அறந்தாங்கி நிஷா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கத்தில் படத்தை லைகா புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
13 Jun 2018 1:50 PM GMT

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.