"ஜடா" படத்திற்காக பாடியுள்ள அனிருத்...

நடிகர் கதிர் நடிப்பில் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள "ஜடா" படத்தில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
ஜடா படத்திற்காக பாடியுள்ள அனிருத்...
x
நடிகர் கதிர் நடிப்பில் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள "ஜடா" படத்தில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள ஒரு பாடல் வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை, படக்குழு இணையத்தில் வெளியிட்டது.


Next Story

மேலும் செய்திகள்