சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார்.
x
சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார். சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்