நீங்கள் தேடியது "Goodwill Ambassador"

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்
2 July 2019 7:35 PM GMT

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார்.