'பேட்ட' திரைப்பட சிறப்பு காட்சி - ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பேட்ட திரைப்படத்தின் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
x
ரஜினிகாந்த நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படத்தின் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. சென்னையில் முதல் காட்சியை காண திரையரங்குகள் முன்பு காத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் சென்று திரைப்படத்தை கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்