நீங்கள் தேடியது "JNU Students Attack"

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இடதுசாரி ஆதிக்கம் - பிரதமர் மோடிக்கு பல்கலை. துணைவேந்தர்கள் உட்பட 200 பேர் கடிதம்
13 Jan 2020 1:52 AM GMT

"கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இடதுசாரி ஆதிக்கம்" - பிரதமர் மோடிக்கு பல்கலை. துணைவேந்தர்கள் உட்பட 200 பேர் கடிதம்

கல்வி நிலையங்களில் மாணவர் அரசியல் என்ற போர்வையில், இடது சாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜே.என்.யு விவகாரம் - நாக்பூர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம்
7 Jan 2020 9:26 AM GMT

ஜே.என்.யு விவகாரம் - நாக்பூர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம்

நாக்பூர் பல்கலைக்கழகத்தில், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - சென்னைப் பல்கலை. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
7 Jan 2020 8:54 AM GMT

"ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு" - சென்னைப் பல்கலை. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.