ஜே.என்.யு விவகாரம் - நாக்பூர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம்

நாக்பூர் பல்கலைக்கழகத்தில், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.என்.யு விவகாரம் - நாக்பூர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம்
x
நாக்பூர் பல்கலைக்கழகத்தில், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், சிஏஏவை திரும்ப பெறக்கோரியும் பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்