"ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு" - சென்னைப் பல்கலை. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - சென்னைப் பல்கலை. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். CAA - NRC சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் பல்கலைக்கழகங்களில் காவல்துறையினர் நுழையக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாணவர்களின் போட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்குள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்