நீங்கள் தேடியது "jammu and kashmir"

பயிர்களை தாக்கும் நோய் மற்றும் பூச்சிகள் - முன்னெச்சரிக்கையாக காக்க புதிய முயற்சி
16 March 2020 4:55 AM GMT

பயிர்களை தாக்கும் நோய் மற்றும் பூச்சிகள் - முன்னெச்சரிக்கையாக காக்க புதிய முயற்சி

காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பயிர்களை நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு, காஷ்​மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த விவகாரம்: மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம் - குலாம் நபி ஆசாத்
14 March 2020 8:20 PM GMT

ஜம்மு, காஷ்​மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த விவகாரம்: "மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம்" - குலாம் நபி ஆசாத்

ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது, அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார்.

ஜம்மு, காஷ்​மீரை மீண்டும் உடனடியாக மாநிலமாக அறிவிக்க வேண்டும் - குலாம்நபி ஆசாத்
14 March 2020 11:14 AM GMT

"ஜம்மு, காஷ்​மீரை மீண்டும் உடனடியாக மாநிலமாக அறிவிக்க வேண்டும்" - குலாம்நபி ஆசாத்

ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது, அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார்.

7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா
13 March 2020 2:01 PM GMT

7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அ​ப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - எல்லைப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு
9 March 2020 10:04 AM GMT

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - எல்லைப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது.

சத்துணவு ஊழியர்களுக்கான சமையல் போட்டி - வெற்றியாளர்கள் பரிசு வழங்கி கெளரவிப்பு
27 Feb 2020 5:14 AM GMT

சத்துணவு ஊழியர்களுக்கான சமையல் போட்டி - வெற்றியாளர்கள் பரிசு வழங்கி கெளரவிப்பு

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சத்துணவு ஊழியர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.

காஷ்மீரில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
26 Feb 2020 7:39 AM GMT

காஷ்மீரில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சாம்பா பகுதியில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது.

இந்திய பகுதிக்குள் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி
23 Feb 2020 2:42 AM GMT

இந்திய பகுதிக்குள் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட டேக்வார் செக்டார் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குண்டுகளை வீசி, தாக்குதலில் ஈடுபட்டது.

தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே மோதல்- துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி
22 Feb 2020 4:22 AM GMT

தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே மோதல்- துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குக்கிராம மாணவர்களை ஒன்றிணைத்து பாட்டுப் போட்டி - எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
11 Feb 2020 3:04 PM GMT

குக்கிராம மாணவர்களை ஒன்றிணைத்து பாட்டுப் போட்டி - எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே கனாதெர் கிராமத்தில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாட்டுப் போட்டி நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி
11 Feb 2020 2:45 PM GMT

ஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி

முதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும் - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் கருத்து
8 Feb 2020 6:36 AM GMT

"ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும்" - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் கருத்து

காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுளளார்.