ஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி
பதிவு : பிப்ரவரி 11, 2020, 08:15 PM
முதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், சவுபாக்யா மற்றும் ஜீவன்ஜோதி திட்டம் மூலம் இந்தப் பணி நடைபெற்றது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.   

பிற செய்திகள்

இந்தியாவில் கொரோனாவை பரப்ப சதித்திட்டமா? - மத்திய காவல்படை எச்சரிக்கை

நேபாள் வழியாக இந்தியாவில் கொரோனாவை பரப்ப, சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக, மத்திய காவல் படை எச்சரித்துள்ளது.

0 views

மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து

அரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3 views

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

43 views

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

28 views

"ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை" - ரயில்வே வாரியத் தலைவர்

மத்திய அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்து உயரதிகாரிகளுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

16 views

"தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை" - மயான தொழிலாளர்கள் வேதனை

ஊரங்கு உத்தரவால் மயானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பதாக மதுரையை சேர்ந்த மயான பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.