நீங்கள் தேடியது "IT Raid in Chennai"

வருமானவரி சோதனைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மா.ஃபா பாண்டியராஜன்
18 July 2018 3:16 AM GMT

வருமானவரி சோதனைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மா.ஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்றுவரும் வருமானவரி சோதனைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு : புகாருக்கு பதில் சொல்ல  ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் சவால்
17 July 2018 4:36 PM GMT

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு : புகாருக்கு பதில் சொல்ல ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் சவால்

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முந்தைய திமுக ஆட்சியில் முறைகேடு நிகழ்ந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆயுத எழுத்து 17.07.2018 - வருமான வரிச்சோதனையும் அரசியல் விளைவுகளும்
17 July 2018 4:35 PM GMT

ஆயுத எழுத்து 17.07.2018 - வருமான வரிச்சோதனையும் அரசியல் விளைவுகளும்

ஆயுத எழுத்து 17.07.2018 - வருமான வரிச்சோதனையும் அரசியல் விளைவுகளும்.. சிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ

வருமான வரி சோதனை விவகாரம் : முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்
17 July 2018 3:55 PM GMT

வருமான வரி சோதனை விவகாரம் : முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கும், முதலமைச்சரின் சம்பந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வருமான வரி சோதனைகளில் மேல் நடவடிக்கை வேண்டும் - திமுக எம்.பி. கனிமொழி
17 July 2018 2:33 PM GMT

வருமான வரி சோதனைகளில் மேல் நடவடிக்கை வேண்டும் - திமுக எம்.பி. கனிமொழி

வருமான வரி சோதனையை வெறும் சோதனையாகவே நிறுத்தி விடாமல், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தல்.

கருப்பு பணத்தை பதுக்கியது எப்படி? - வருமான வரி விசாரணையில் செய்யாதுரை விளக்கம்
17 July 2018 9:16 AM GMT

கருப்பு பணத்தை பதுக்கியது எப்படி? - வருமான வரி விசாரணையில் செய்யாதுரை விளக்கம்

163 கோடி ரூபாய் கருப்பு பணத்தையும், 100 கிலோ தங்கத்தையும் கணக்கில் காட்டாமல் பதுக்கியது எப்படி என்பது குறித்து SPK நிறுவன உரிமையாளர் செய்யாதுரை வருமான வரித்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
17 July 2018 7:30 AM GMT

முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்

"முட்டை கொள்முதலுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு. எப்படி ரூ.5,000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கும்?"

மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை
17 July 2018 5:54 AM GMT

மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. குழும நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
17 July 2018 4:07 AM GMT

ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில் தவறேதும் இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி வேட்டை
16 July 2018 4:14 PM GMT

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி வேட்டை

சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் நடக்கும் வருமான வரி சோதனையில் ரூ100 கோடி பறிமுதல்.
16 July 2018 11:16 AM GMT

நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி
16 July 2018 5:55 AM GMT

நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.