நீங்கள் தேடியது "IS"

ஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...
7 Nov 2018 4:39 PM GMT

ஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...

ஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்... சிறப்பு விருந்தினராக - Dr.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி // ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர் // பிஸ்மி, பத்திரிகையாளர்

அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல -  திருமாவளவன்
7 Nov 2018 11:05 AM GMT

"அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல" - திருமாவளவன்

சாதியை மையமாக வைத்து அரசியல் ஆதாயத்திற்காக படம் எடுப்பது வரவேற்கத்தக்கதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?
5 Nov 2018 4:44 PM GMT

(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?

(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?சிறப்பு விருந்தினராக - கண்ணன், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க //வாசு, எக்ஸ்னோரா // சித்தண்ணன், காவல்துறை ஓய்வு

மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ
5 Nov 2018 1:22 PM GMT

மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மீதான பாலியல் புகார் தவறானது - பி.டி.செல்வகுமார், இயக்குநர்
1 Nov 2018 9:49 PM GMT

அர்ஜூன் மீதான பாலியல் புகார் தவறானது - பி.டி.செல்வகுமார், இயக்குநர்

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார், தவறாது என இயக்குநர் பி.டி.செல்வகுமார்கூறினார்.

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்
31 Oct 2018 10:50 PM GMT

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்துள்ளது.

ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
29 Oct 2018 11:08 PM GMT

ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

சாலையோரம் நின்றிருந்த புலி : வாகன ஓட்டிகள் அச்சம்- கிராம மக்கள் பீதி
28 Oct 2018 8:32 PM GMT

சாலையோரம் நின்றிருந்த புலி : வாகன ஓட்டிகள் அச்சம்- கிராம மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூட்டாடா கிராமம் ஒன்னட்டி சாலையில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ - கபிலன் வைரமுத்து
28 Oct 2018 7:29 PM GMT

"நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ" - கபிலன் வைரமுத்து

மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க.வா? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
27 Oct 2018 10:54 AM GMT

தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க.வா? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

தி.மு.க. உடன் தினகரன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என , செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , 'சர்வர் சுந்தரம்' படத்தை குறிப்பிட்டு பதிலளித்தார்.

மீண்டும் நடிக்க வருகிறார் லட்சுமி மேனன்
26 Oct 2018 6:57 AM GMT

மீண்டும் நடிக்க வருகிறார் லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் கடைசியாக நடித்த படம் "றெக்க" இதற்குப் பிறகு பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க தேர்வானார்.

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் - ஏழுமலை, தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ
25 Oct 2018 3:38 AM GMT

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் - ஏழுமலை, தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்றும், தங்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளிப் பண்டிகை என்றும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஏழுமலை தெரிவித்துள்ளார்.