மீண்டும் நடிக்க வருகிறார் லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் கடைசியாக நடித்த படம் "றெக்க" இதற்குப் பிறகு பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க தேர்வானார்.
மீண்டும் நடிக்க வருகிறார் லட்சுமி மேனன்
x
நடிகை லட்சுமி மேனன் கடைசியாக நடித்த படம் "றெக்க" இதற்குப் பிறகு பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க தேர்வானார். அது தவிர்த்து, அவர் வேறு எந்தப் படங்களிலுமே தேர்வாகாமல் இருந்தார். இதற்கு அவரின் உடல் எடை கூடிவிட்டதே காரணம் என்றும், படிப்பில் கவனம் செலுத்துவதால், படவாய்ப்புகளை தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், 'ராட்சசன்' பட இயக்குநர் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில், லட்சுமி மேனன் நடிக்கிறார். இதில், தனுஷ்க்கு ஜோடியாகிறார் என்றும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்