நீங்கள் தேடியது "Ireland"

மலை உச்சியில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி - மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய காதலி
19 April 2021 7:35 AM GMT

மலை உச்சியில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி - மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய காதலி

அயர்லாந்தைச் சேர்ந்த நியல் டஃபி என்பவர், மலை உச்சியில் ட்ரோன் மூலம் நிச்சயதார்த்த மோதிரத்தை வர வைத்து தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இரவு விடுதியில் மது பிரியர்கள் கொண்டாட்டம்: அயர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் வேதனை
16 March 2020 5:16 AM GMT

இரவு விடுதியில் மது பிரியர்கள் கொண்டாட்டம்: அயர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் வேதனை

அயர்லாந்தில் இரவு விடுதியில் மது பிரியர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சர்வதேச குத்துச்சண்டை போட்டி - இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வாய்ப்பு
26 Feb 2020 9:21 AM GMT

சர்வதேச குத்துச்சண்டை போட்டி - இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வாய்ப்பு

அயர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - 4 வது முறையாக பட்டம் வென்றார், ஜோனாதன் ரீ
15 Oct 2018 5:03 AM GMT

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - 4 வது முறையாக பட்டம் வென்றார், ஜோனாதன் ரீ

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சூதாட்ட விடுதியில் கொள்ளை முயற்சி : அஞ்சிய இளைஞர் எதிர் கொண்ட முதியவர்
19 Sep 2018 3:35 AM GMT

சூதாட்ட விடுதியில் கொள்ளை முயற்சி : அஞ்சிய இளைஞர் எதிர் கொண்ட முதியவர்

அயர்லாந்தில் உள்ள சூதாட்ட விடுதியில் கொள்ளையடிக்க வந்த நபர்களை, தனது அசாத்திய துணிச்சலால் முதியவர் ஒருவர் விரட்டியுள்ளார்.

திருட்டுத்தனமாக சினிமா பதிவிறக்கம் - வெளிநாடுகள் அபாரம்
6 July 2018 4:51 AM GMT

திருட்டுத்தனமாக சினிமா பதிவிறக்கம் - வெளிநாடுகள் அபாரம்

கடந்த சில வருடங்களில், தான்சானியா 250 சதவீதமும், அயர்லாந்து 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தியா VS அயர்லாந்து டி-20 கிரிக்கெட் : 2-க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா
30 Jun 2018 4:33 AM GMT

இந்தியா VS அயர்லாந்து டி-20 கிரிக்கெட் : 2-க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

அயர்லாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிரடி வெற்றி பெற்றது.