சூதாட்ட விடுதியில் கொள்ளை முயற்சி : அஞ்சிய இளைஞர் எதிர் கொண்ட முதியவர்

அயர்லாந்தில் உள்ள சூதாட்ட விடுதியில் கொள்ளையடிக்க வந்த நபர்களை, தனது அசாத்திய துணிச்சலால் முதியவர் ஒருவர் விரட்டியுள்ளார்.
சூதாட்ட விடுதியில் கொள்ளை முயற்சி : அஞ்சிய இளைஞர் எதிர் கொண்ட முதியவர்
x
அயர்லாந்தில் உள்ள சூதாட்ட விடுதியில் கொள்ளையடிக்க வந்த நபர்களை, தனது அசாத்திய துணிச்சலால் முதியவர் ஒருவர் விரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சூதாட்ட விடுதியினுள் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க நுழைந்த போது, அங்கு பணியாற்றி வரும் இளைஞர் கொள்ளையர்களை கண்டு அஞ்சிய நிலையில், முதியவர் அவர்களை தைரியமாக எதிர் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்