மலை உச்சியில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி - மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய காதலி

அயர்லாந்தைச் சேர்ந்த நியல் டஃபி என்பவர், மலை உச்சியில் ட்ரோன் மூலம் நிச்சயதார்த்த மோதிரத்தை வர வைத்து தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
மலை உச்சியில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி - மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய காதலி
x
அயர்லாந்தைச் சேர்ந்த நியல் டஃபி என்பவர், மலை உச்சியில் ட்ரோன் மூலம் நிச்சயதார்த்த மோதிரத்தை வர வைத்து தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். கார்க் பகுதியில் உள்ள ஒரு மலை உச்சிக்குத் தன் காதலியான மரியாவை அழைத்துச் சென்ற நியல், ட்ரோன் மூலம் மோதிரத்தை வரவழைத்து மரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்தி அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.  


Next Story

மேலும் செய்திகள்