நீங்கள் தேடியது "Information"

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்  -ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
11 Jun 2021 3:29 AM GMT

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள் -ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்புகளால் உலகளவில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சலுகை : பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல்
30 May 2021 8:00 AM GMT

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சலுகை : "பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம்" - தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாதவர்கள், பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல்
26 May 2021 2:53 AM GMT

12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல்

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

கொரொனா 2வது அலை -513 மருத்துவர்கள் பலி - இந்திய மருத்துவ சங்கம் தகவல்
26 May 2021 2:39 AM GMT

கொரொனா 2வது அலை -513 மருத்துவர்கள் பலி - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கொரோனா இரண்டாவது அலையில் 513 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2021 3:48 AM GMT

ஒடிசா நோக்கி நகர்கிறது யாஸ்" புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான "யாஸ்" புயல் தற்போது கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளதையடுத்து, ஒடிசாவுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்
25 May 2021 3:36 AM GMT

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2021 2:20 AM GMT

"நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வானில் நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்
3 May 2021 10:47 AM GMT

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்

கேரள மக்கள் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்துள்ளதாகவும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தகவல்
1 May 2021 6:32 AM GMT

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தகவல்

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்
23 April 2021 8:31 AM GMT

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

34.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - தமிழக சுகாதாரத்துறை தகவல்
10 April 2021 6:32 AM GMT

34.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - தமிழக சுகாதாரத்துறை தகவல்

34.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - தமிழக சுகாதாரத்துறை தகவல்

மதுரையில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம்... செயற்கை முறையில் மூச்சு திணறடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
19 Feb 2021 11:46 AM GMT

மதுரையில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம்... செயற்கை முறையில் மூச்சு திணறடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பலியான சம்பவத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.