நீங்கள் தேடியது "idols"

4000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு : நாள்தோறும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம்
16 Oct 2018 2:40 AM GMT

4000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு : நாள்தோறும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம்

சென்னை கொளத்தூரில் முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, சக்தி, உள்ளிட்ட அம்பாள்களின் சிலை ஒரே கருவரையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்
18 Sep 2018 4:40 PM GMT

சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்

கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
31 Aug 2018 2:23 PM GMT

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவி​ல் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தருமபுரம் இளைய ஆதினம் கருத்து
5 Aug 2018 6:12 AM GMT

"கோவி​ல் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" - தருமபுரம் இளைய ஆதினம் கருத்து

கோவி​ல் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு ஆர்வம், அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் பொன். மாணிக்கவேல் என தருமபுரம் இளைய ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.

சிலையை ஒட்ட வைத்து பூஜை செய்தது அம்பலம் - ஆகம விதியை மீறியதற்கு பக்தர்கள் கண்டனம்
15 July 2018 2:35 PM GMT

"சிலையை ஒட்ட வைத்து பூஜை செய்தது அம்பலம்" - ஆகம விதியை மீறியதற்கு பக்தர்கள் கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சேதமடைந்திருந்த சிலையை ஒட்ட வைத்து பூஜை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க முடிவு - அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராமமக்கள்
1 July 2018 3:37 PM GMT