4000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு : நாள்தோறும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம்
சென்னை கொளத்தூரில் முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, சக்தி, உள்ளிட்ட அம்பாள்களின் சிலை ஒரே கருவரையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, சக்தி, உள்ளிட்ட அம்பாள்களின் சிலை ஒரே கருவரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் நவராத்திரி கொலுவில் , அறுபடை வீடுகள், திருப்பதி எழுமலையனின் கோவில் மற்றும் ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களின் படைப்புகள் உள்ளிட்ட 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. நாள் தோறும் கலை நிகழ்ச்சிகளுடன் அம்மனுக்கு ராஜேஸ்வரி அலங்காரம், மாரியம்மன், சிவன் பார்வதி, துர்க்கை, அன்னபூரணி, ஆண்டாள், உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன
Next Story