நீங்கள் தேடியது "Group 2"

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் - இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் விசாரிக்க முடிவு
18 Feb 2020 8:29 AM GMT

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் - இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் விசாரிக்க முடிவு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஒம்காந்தன் ஆகியோரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

குரூப் 2ஏ முறைகேடு : மேலும் 2 பேர் கைது - கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
8 Feb 2020 7:11 AM GMT

குரூப் 2ஏ முறைகேடு : மேலும் 2 பேர் கைது - கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்
1 Feb 2020 4:59 PM GMT

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்

குரூப் 2 ஏ தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
7 Jan 2020 2:37 AM GMT

"குரூப் 2 ஏ தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை" - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப் 2 ஏ தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

விரைவில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு : 3,000 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் திட்டம்
2 Nov 2019 3:32 AM GMT

விரைவில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு : 3,000 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் திட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வினை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி
29 Sep 2019 11:17 AM GMT

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி

கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் செய்ய வேண்டியது - செய்யக் கூடாதது என்ன?
31 Aug 2019 1:31 PM GMT

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் செய்ய வேண்டியது - செய்யக் கூடாதது என்ன?

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 போட்டி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்னென்ன என்று பார்ப்போம்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 போட்டித் தேர்வு - 6491 காலி இடங்களுக்கு செப்., 1 ஆம்தேதி தேர்வு
23 Aug 2019 1:51 AM GMT

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 போட்டித் தேர்வு - 6491 காலி இடங்களுக்கு செப்., 1 ஆம்தேதி தேர்வு

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை 16.30 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத உள்ளதாக தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் -4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14-ம் தேதி கடைசி நாள்
11 July 2019 12:51 AM GMT

குரூப் -4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14-ம் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -4 பணி தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.