விரைவில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு : 3,000 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் திட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வினை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
விரைவில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு : 3,000 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் திட்டம்
x
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வினை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்