குரூப் 2 - குரூப் 2a தேர்வு முடிவுகள் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

x
  • குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குரூப் 1 தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வரக்கூடிய ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடத்திற்கான வாய்மொழி தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்துடன் 14 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்