நீங்கள் தேடியது "Gold Rate in chennai"
11 Sept 2019 1:18 PM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
14 Aug 2019 12:38 PM IST
தங்கத்தின் விலை இன்று திடீர் சரிவு
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
8 Aug 2019 3:31 PM IST
எகிறும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி...
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
10 Jun 2019 1:55 PM IST
ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல்...
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கத்தை பறிமுதல்.
10 Jun 2019 4:41 AM IST
23 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது
வெளிநாட்டில் இருந்து 23 கிலோ தங்கம் கடத்தி வந்த 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
13 April 2019 3:07 AM IST
விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 11 பேர் கைது
மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Feb 2019 6:11 AM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு...
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
3 Dec 2018 3:12 AM IST
திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல்...
திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2 Nov 2018 4:20 PM IST
தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் புதுவரவு தங்க நகைகள்
தீபாவளி பண்டிகைக்கு புதிய நகைகள் வாங்கும் ஆர்வம் பெண்களிடம் அதிகரித்துள்ளது.
26 Oct 2018 2:40 PM IST
ஒரே மாதத்தில் தங்கம் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்வு
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
27 Sept 2018 7:55 PM IST
தங்கம் முதல் தானியம் வரை மலிவான விலையில் விற்கப்படும் சந்தை
தமிழகத்தில் நடக்கும் ஒரு வாரச்சந்தையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா நம்மால்...? அப்படிப்பட்ட ஒரு ஆச்சரிய சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..
26 July 2018 5:49 PM IST
தங்கத்தின் விலை இனி வரும் காலங்களில் அதிகரிக்குமா..? குறையுமா..?
இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்..?










