நீங்கள் தேடியது "Flight Accident"

மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு
11 Aug 2020 9:49 AM GMT

மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
8 Aug 2020 9:29 AM GMT

"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

கஜகஸ்தான்: பயணிகள் விமானம் கட்டிடம் மீது விழுந்து விபத்து - மீட்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம்
27 Dec 2019 8:31 AM GMT

கஜகஸ்தான்: பயணிகள் விமானம் கட்டிடம் மீது விழுந்து விபத்து - மீட்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

கஜகஸ்தான் நாட்டில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் : குட்டி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து
26 Sep 2019 4:44 AM GMT

மத்திய பிரதேசம் : குட்டி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்துக்குள்ளானது.

மிக்-21 போர் விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்
2 July 2019 5:08 AM GMT

மிக்-21 போர் விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்

விவசாய நிலத்தில் விழுந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு

எத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்து : பயணம் செய்த 157 பேர் பலி
11 March 2019 4:15 AM GMT

எத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்து : பயணம் செய்த 157 பேர் பலி

எத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற போயிங் 737 என்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர்.

மலை மீது மோதி விமானம் விபத்து : மலையில் இருந்து இருவர் உடல் மீட்பு
11 Jan 2019 8:33 AM GMT

மலை மீது மோதி விமானம் விபத்து : மலையில் இருந்து இருவர் உடல் மீட்பு

ஸ்பெயின் நாட்டில் மலையில் மோதியதால் ஏற்பட்ட விமான விபத்தில், மலையில் இருந்து இருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மீண்டும் திகில் கிளப்பிய திருச்சி ஏர் இந்தியா விமானம் : உயிர் தப்பிய 114 பயணிகள்
17 Oct 2018 3:35 AM GMT

மீண்டும் திகில் கிளப்பிய திருச்சி ஏர் இந்தியா விமானம் : உயிர் தப்பிய 114 பயணிகள்

திருச்சியில் இருந்து துபாய்க்கு கிளம்பிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முன் கூட்டியே கண்டறியப்பட்டதால் 114 பயணிகள் உயிர் தப்பினர்.

சுற்றுச்சுவரில் விமானம் மோதிய விவகாரம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
13 Oct 2018 12:16 PM GMT

சுற்றுச்சுவரில் விமானம் மோதிய விவகாரம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு விமானம் பறந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி விமான விபத்து: 136 பயணிகளின் நிலை என்ன ?
12 Oct 2018 6:56 AM GMT

திருச்சி விமான விபத்து: 136 பயணிகளின் நிலை என்ன ?

திருச்சி விமான நிலையத்தில், ஓடுதள சுற்று சுவரை உடைத்து கொண்டு 136 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் குறித்த தகவல் தெரியாததால் 4 மணி நேரத்திற்கும் ​​மேலாக பரபரப்பு நீடித்தது.