எத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்து : பயணம் செய்த 157 பேர் பலி
பதிவு : மார்ச் 11, 2019, 09:45 AM
எத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற போயிங் 737 என்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற போயிங் 737 என்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் செய்தி மூலம் இந்த விபத்தை உறுதி செய்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

665 views

பிற செய்திகள்

பெரு நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கோமாளிகள் தினம்

பெரு நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது

8 views

ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

48 views

இலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

25 views

கேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 250 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

35 views

தலையணை சண்டை - ஜப்பானிய கலாச்சாரத்தில் விசித்திரம்

ஜப்பானில் தலையணையால் ஒருவர் மீது மற்றொருவர் அடிக்கும் வினோத போட்டி இட்டோ நகரில் நடைபெற்றது.

21 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பதவி விலக முடிவு

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற முடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.