மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
x
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி  டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்