நீங்கள் தேடியது "Kerala Flight Crashed"
11 Aug 2020 3:19 PM IST
மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
8 Aug 2020 6:50 PM IST
விமான விபத்தில் சிக்கிய 27 பேருக்கு தொற்று இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவில் தகவல்
விமான விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
8 Aug 2020 2:59 PM IST
"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
