நீங்கள் தேடியது "Aircraft"
1 Jun 2023 9:12 AM GMT
எரிந்து சாம்பலான இந்திய விமானப்படை விமானம்.. பைலட்கள் என்ன ஆனார்கள்?
11 April 2023 11:15 AM GMT
வட்டமிட்ட 70 சீன போர் விமானங்கள்.. தைவான் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்
15 Dec 2022 5:38 PM GMT
இந்திய-சீன படைகள் எல்லை மோதல் எதிரொலி..? - இந்தியா வந்தடைந்தது கடைசி ரஃபேல் விமானம்! Rafale
1 Dec 2022 5:41 AM GMT
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து... சிகிச்சையில் 9 மாலுமிகள்
24 Oct 2022 4:13 AM GMT
"இந்திய விமானத்தை வாங்க 16 நாடுகள் ஆர்வம்...தேஜஸ் Mk2 தயாரிப்பை தீவிரப்படுத்த திட்டம்"
4 Oct 2020 6:26 AM GMT
பயிற்சியில் ஈடுபட்ட கிளைடர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - கடற்படை லெப்டினட் உள்பட 2 வீரர்கள் பலி
கேரள மாநிலம் கொச்சி அருகே கடற்படைக்கு சொந்தமான கிளைடர் வானில் பயிற்சியின் போது, கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
11 Aug 2020 9:49 AM GMT
மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
8 Aug 2020 9:29 AM GMT
"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
23 Sep 2019 3:08 AM GMT
சீனா : போர் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி
சீனாவின் 70வது தேசிய தினத்தை முன்னிட்டு போர் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
17 Sep 2019 7:52 AM GMT
இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆளில்லா விமானம் கர்நாடகாவில் விபத்துகுள்ளானது
ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு இன்று ரஸ்டம் - 2 என்ற அதி நவீன ஆளில்லா விமானத்தை சோதித்து பார்த்தது.