#JUSTIN | முதல் முறையாக தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி

x
  • தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
  • இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி
  • பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
  • தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி
  • இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது - பிரதமர் மோடி பெருமிதம்

Next Story

மேலும் செய்திகள்