வட்டமிட்ட 70 சீன போர் விமானங்கள்.. தைவான் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்

x
  • வட்டமிட்ட 70 சீன போர் விமானங்கள்.. தைவான் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்
  • தைவான் எல்லை அருகே போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளதை போல, போர் விமானங்களையும் சீன அரசு அனுப்பியுள்ளது.
  • சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தைவான் நாட்டின் வான் எல்லையில் வட்டமிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
  • சீனாவின் போர்ப்பயிற்சிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே, ஹிசின்சூவில் உள்ள விமான தளத்தில் இருந்து, தைவான் நாட்டின் போர் விமானங்கள் புறப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்