நீங்கள் தேடியது "Kozhikode"
1 April 2023 11:47 AM GMT
கேரள மாநிலம் கோழிக்கோடில் இயங்கிவரும் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து | KERALA
11 Dec 2022 9:31 AM GMT
மலைப்பாதையில் கவிழ்ந்த மதுபான லாரி... நொறுங்கிய மது பாட்டில்கள்.. கோழிக்கோடு அருகே பயங்கரம்
11 Aug 2020 9:49 AM GMT
மும்பை இல்லத்தில் விமானி டி.வி. சாத்தே உடல் - முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.வி. சாத்தே உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
8 Aug 2020 9:29 AM GMT
"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
5 Nov 2018 6:31 PM GMT
சபரிமலை நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்த விவகாரம் - கேரள பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
இளம்பெண்களை அனுமதித்தால், சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்தது தனது ஆலோசனையின்படி தான் என்று கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
15 Sep 2018 5:56 AM GMT
கோழிக்கோடு கோயிலில் 12, 000 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன்
கேரள மாநிலம் பாலுசேரி வேட்டைக்கொரு மகன் கோயில் திருவிழாவில் 12 ஆயிரம் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
7 Sep 2018 6:27 PM GMT
கேரள மக்களை அச்சுறுத்தி வரும் எலிக்காய்ச்சல் - பரவாமல் தடுக்க நடவடிக்கை
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
12 Aug 2018 6:51 AM GMT
கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..
கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
26 Jun 2018 12:29 PM GMT
செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்