கோழிக்கோடு ஹாஸ்பிடலில் திடீரென சூழ்ந்து 4 உயிர்களை குடித்த புகை..
அரசு மருத்துவமனையின் ICU-வில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் 4 பேர் உயிரிழப்பு
கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
