கேரளா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு..உள்ளே இருந்த 166 பயணிகள்?
நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு - பரபரப்பு.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு.வானில் பறந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்.நள்ளிரவு 12.10 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் உயிர்தப்பிய 166 பயணிகள்.கோளாறு சரிசெய்யப்படாததால் இன்று மாலை கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவிப்பு.
Next Story
