மலை மீது மோதி விமானம் விபத்து : மலையில் இருந்து இருவர் உடல் மீட்பு
பதிவு : ஜனவரி 11, 2019, 02:03 PM
ஸ்பெயின் நாட்டில் மலையில் மோதியதால் ஏற்பட்ட விமான விபத்தில், மலையில் இருந்து இருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மலையில் மோதியதால் ஏற்பட்ட விமான விபத்தில், மலையில் இருந்து இருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.  பாஸ்கியூ நகரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக,  கடும் பனி பொழிவு நிலவியது.  இதனால் விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. மலை மீது இருந்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.