நீங்கள் தேடியது "mountain"

மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு... 4 வாகனங்கள் சேதம்
10 Jun 2021 3:35 AM GMT

மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு... 4 வாகனங்கள் சேதம்

காஷ்மீரில் சாலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 4 வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த பள்ளத்தால், சாலை அந்தரத்தில் நிற்பது போல காட்சியளித்த‌து.

பூத்து குலுங்கும் ஜகரண்டா மலர்கள்
3 March 2019 6:42 PM GMT

பூத்து குலுங்கும் ஜகரண்டா மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் ம‌லைபாதையில் ஜகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

மலை மீது மோதி விமானம் விபத்து : மலையில் இருந்து இருவர் உடல் மீட்பு
11 Jan 2019 8:33 AM GMT

மலை மீது மோதி விமானம் விபத்து : மலையில் இருந்து இருவர் உடல் மீட்பு

ஸ்பெயின் நாட்டில் மலையில் மோதியதால் ஏற்பட்ட விமான விபத்தில், மலையில் இருந்து இருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை
3 Dec 2018 6:35 AM GMT

திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் : சாலையை சீரமைத்த மலை கிராமமக்கள்
17 Oct 2018 1:57 PM GMT

மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் : சாலையை சீரமைத்த மலை கிராமமக்கள்

சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த சாலையை பொதுமக்கள் சரிசெய்ததை தொடர்ந்து, போக்குவரத்து சேவை தொடங்கியது.

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்..
29 Sep 2018 5:28 AM GMT

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்..

ஒசூர் அருகே மலை கிராம மக்கள் சாலை, பேருந்து வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக ஆபத்தான முறையில் காட்டுவழி பயணம் மேற்கொள்கின்றனர்