"பக்தர்களே சிக்கிவிடாதீர்கள்" - திருப்பதி மலைப்பாதையில் எச்சரிக்கை

x

திருப்பதி மலைப்பாதை உலா வரும் காட்டு யானைகளால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. அதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வீடியோ பதிவு செய்துள்ள நிலையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அவ்வழியாக செல்லும், பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கவனமாக செல்ல அறுவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்