JustIn | Chennai | High Court | "பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும்.." ஹைகோர்ட்

x

மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பேரழிவு - நீதிமன்றம்/மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டங்கள், விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்/மலைப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் - உயர்நீதிமன்றம் கருத்து/நீலகிரியில் கட்டடம் கட்ட லோகநாதன் என்பவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உதகை நகராட்சி ஆணையர் மேல்முறையீடு/விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்