மத்திய பிரதேசம் : குட்டி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேசம் : குட்டி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து
x
மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்துக்குள்ளானது. குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், விமான தளத்தின் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. அதே சமயம், அதில் இருந்த, விமானிகள் 2 பேர், அவசர கதவு வழியே, வெளியேறி குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்