நீங்கள் தேடியது "flag"

சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்
15 Aug 2018 11:32 AM GMT

சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்

ஊட்டியில் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றினார்.

தேசிய கொடி கிழிந்ததால் பரபரப்பு
15 Aug 2018 11:26 AM GMT

தேசிய கொடி கிழிந்ததால் பரபரப்பு

ஈரோட்டில் உள்ள வ.உ.சி பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் போது தேசிய கொடி கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து
15 Aug 2018 2:17 AM GMT

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்
15 Aug 2018 1:57 AM GMT

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
13 Aug 2018 7:54 AM GMT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

72 வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மூன்றாவது நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியில் அரைகம்பத்தில் பறந்த தேசிய கொடி..!
24 July 2018 7:36 AM GMT

பள்ளியில் அரைகம்பத்தில் பறந்த தேசிய கொடி..!

வேலூர் மாவட்டம்,வாணியம்பாடியில் உள்ள நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் கால்பந்து - அசத்தும் முடி திருத்தும் கலைஞர்
7 July 2018 8:28 AM GMT

தலையில் கால்பந்து - அசத்தும் முடி திருத்தும் கலைஞர்

ரஷ்ய அணியை ஊக்குவிக்கும் விதமாக தேசிய கொடி வண்ணத்தில் இந்த முடி அலங்காரம் இடம்பெற்றுள்ளது.

கடலூரில் நடத்துனர் இல்லாத பேருந்து சேவை தொடக்கம்
6 July 2018 8:09 AM GMT

கடலூரில் நடத்துனர் இல்லாத பேருந்து சேவை தொடக்கம்

கடலூரில் இருந்து சென்னைக்கு மூன்று இடைநில்லா அரசு பேருந்துகளை அமைச்சர் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
5 July 2018 5:37 AM GMT

25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை குடும்ப நலத்துறைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை கிண்டியில் முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு
23 Jun 2018 10:50 AM GMT

சென்னை கிண்டியில் முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு

சென்னை கிண்டியில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ள முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலையை மேஜர் ஜென்ரல் டிகே கவூல் திறந்து வைத்தார்.