தலையில் கால்பந்து - அசத்தும் முடி திருத்தும் கலைஞர்

ரஷ்ய அணியை ஊக்குவிக்கும் விதமாக தேசிய கொடி வண்ணத்தில் இந்த முடி அலங்காரம் இடம்பெற்றுள்ளது.
தலையில் கால்பந்து - அசத்தும் முடி திருத்தும் கலைஞர்
x
ரஷ்யாவில் கால்பந்து ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக முடி திருத்தும் கலைஞர் ஒருவர், கால்பந்தை தலை முடியில் சித்தரித்து அசத்தி வருகிறார்.சோச்சியில் இன்று ரஷ்யா மற்றும் குரேஷியா அணிக்கு இடையே நடைபெற இருக்கும் கால் இறுதி போட்டியை முன்னிட்டு,  ரஷ்ய அணியை ஊக்குவிக்கும் விதமாக தேசிய கொடி வண்ணத்தில் இந்த முடி அலங்காரம் இடம்பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்