நீங்கள் தேடியது "finch"

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
14 Jan 2020 6:25 PM GMT

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாச​த்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச ஆட்டோ பயணம் - சண்டிகரில் ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு
10 July 2019 7:03 AM GMT

உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச ஆட்டோ பயணம் - சண்டிகரில் ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு

உலக கோப்பையை இந்தியா வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவசம் பயண சேவை வழங்கப்படும் என்று சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸியை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா
7 July 2019 4:42 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸியை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
26 Jun 2019 2:41 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து vs இலங்கை - விக்கெட் இழப்பின்றி வென்றது நியூசிலாந்து
2 Jun 2019 3:15 AM GMT

ஐ.சி.சி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து vs இலங்கை - விக்கெட் இழப்பின்றி வென்றது நியூசிலாந்து

ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்
10 March 2019 2:31 AM GMT

இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
9 March 2019 4:56 AM GMT

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்தியாவுக்கு எதிரான, 3வது ஒருநாள் போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தியா Vs ஆஸி. முதல் ஒருநாள் போட்டி : 236 ரன்கள் சேர்த்தது ஆஸி.
2 March 2019 12:33 PM GMT

இந்தியா Vs ஆஸி. முதல் ஒருநாள் போட்டி : 236 ரன்கள் சேர்த்தது ஆஸி.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா Vs நியூசி. இன்று கடைசி டி-20 போட்டி : தொடரை வெல்லப்போது யார்?
9 Feb 2019 11:05 PM GMT

இந்தியா Vs நியூசி. இன்று கடைசி டி-20 போட்டி : தொடரை வெல்லப்போது யார்?

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இருபது ஓவர் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை
8 Feb 2019 4:07 AM GMT

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை

ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இடம் பெறவில்லை.

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை...
7 Feb 2019 8:41 PM GMT

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை...

இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் ஆஸதிரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம்பெறவில்லை.