ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸியை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸியை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது. 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்ஆப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49 புள்ளி 5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.  


Next Story

மேலும் செய்திகள்