உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச ஆட்டோ பயணம் - சண்டிகரில் ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு

உலக கோப்பையை இந்தியா வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவசம் பயண சேவை வழங்கப்படும் என்று சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச ஆட்டோ பயணம் - சண்டிகரில் ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு
x
உலக கோப்பையை இந்தியா வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவசம் பயண சேவை வழங்கப்படும் என்று சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அனில் குமார், நமது நாட்டுக்காக இதை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் உலக கோப்பையுடன் விடை பெற வேண்டும் என்று நினைப்பதாகவும் அனில் குமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்