இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை

ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை
x
ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இடம் பெறவில்லை. 2 இருபது ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி இந்தியா வர உள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அணியில், உஸ்மான் கவாஜா, மெக்ஸ்வல், டார்சி ஷார்ட், கம்மின்ஸ், நாதன் லயான் உள்ளிட்ட வீரர்கள் தேர்வாகியுள்ளனர். காயம் காரணமாக, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்