நீங்கள் தேடியது "finance"

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு
7 May 2021 9:34 AM GMT

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு
6 Aug 2020 9:56 AM GMT

"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரைச் சந்தித்தார் எஸ்.பி வேலுமணி
27 Dec 2018 10:05 AM GMT

நிதியமைச்சரைச் சந்தித்தார் எஸ்.பி வேலுமணி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சந்தித்து பேசியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி மாதம் ரூ.97,100 கோடி வசூல் - நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்
24 Dec 2018 9:05 AM GMT

ஜிஎஸ்டி வரி மாதம் ரூ.97,100 கோடி வசூல் - நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்

கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ரூ. 7 லட்சம் மோசடி
18 Dec 2018 11:53 AM GMT

மதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ரூ. 7 லட்சம் மோசடி

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முடிவு எந்த அளவுக்கு நாட்டை பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று - மன்மோகன் சிங்
8 Nov 2018 7:51 AM GMT

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முடிவு எந்த அளவுக்கு நாட்டை பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று - மன்மோகன் சிங்

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் விபரீத முடிவு எந்த அளவுக்கு நாட்டை நீண்டக் காலத்துக்கு பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கடன் பெற்று தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி செய்த பெண் : பெண்ணின் கணவர் கைது
2 Nov 2018 12:29 PM GMT

கடன் பெற்று தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி செய்த பெண் : பெண்ணின் கணவர் கைது

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், பெண் ஒருவர் கடன் பெற்று தருவதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். உமாராணி என்ற அந்த பெண் சுமார் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து, அவற்றில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரிடமும் தலா மூவாயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.