"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
x
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே உள்ள ரெப்போ வட்டி விகிதமான 4 சதவீதம் தொடரும் என்றும், இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதம் முதல் மேம்பட தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். 
கொரோனா நோய் தொற்று காரணமாகவே, அடுத்தடுத்த பொது முடக்கங்கள் விதிக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்