நீங்கள் தேடியது "RBI Governor"

இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
16 Sept 2020 3:51 PM IST

"இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

இந்திய பொருளாதாரம் கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு
6 Aug 2020 3:26 PM IST

"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
27 March 2020 12:25 PM IST

"3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ கவர்னர் சந்திப்பு
30 Nov 2019 8:40 AM IST

நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ கவர்னர் சந்திப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் ஷக்திகாந்த தாஸ் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார்.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா
24 Jun 2019 12:24 PM IST

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து
12 Dec 2018 12:28 PM IST

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் பட்டேல் ராஜினாமா : வங்கித்துறைக்கு பெரும் இழப்பு - பிரதமர் மோடி
10 Dec 2018 7:04 PM IST

உர்ஜித் பட்டேல் ராஜினாமா : "வங்கித்துறைக்கு பெரும் இழப்பு" - பிரதமர் மோடி

உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்  பட்டேல் திடீர் ராஜினாமா...
10 Dec 2018 6:38 PM IST

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் எங்கே? - ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்
5 Nov 2018 6:53 PM IST

"வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் எங்கே?" - ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்

வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு தேசிய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசுக்கும்-ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் : பின்னணி என்ன?
1 Nov 2018 5:21 PM IST

மத்திய அரசுக்கும்-ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் : பின்னணி என்ன?

மத்திய அரசுக்கும்-ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதலா? என்ன நடக்கிறது பின்னணி தகவல்கள்...?